ஜெயிலர் படத்தை அடித்து தூக்கிய விஜய்யின் லியோ.. வசூலில் புதிய சாதனை படைத்து அசத்தல்!!

0
ஜெயிலர் படத்தை அடித்து தூக்கிய விஜய்யின் லியோ.. வசூலில் புதிய சாதனை படைத்து அசத்தல்!!
ஜெயிலர் படத்தை அடித்து தூக்கிய விஜய்யின் லியோ.. வசூலில் புதிய சாதனை படைத்து அசத்தல்!!

தமிழ் சினிமாவில் நம்பிக்கை நாயகனாக இருந்து வரும் தளபதி விஜய் நடிப்பில் கடந்த மாதம் 19ம் தேதி வெளியான திரைப்படம் தான் லியோ. ரசிகர்களில் பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வந்த இந்த திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வெளியாகி வெளியாகி இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் இதுவரை உலக அளவில் ரூ. 545 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

மேலும் லியோ வெளியாவதற்கு முன்பே ரஜினியின் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்குமா என தொடர்ந்து கேள்விகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் லியோ திரைப்படம் முக்கியமான இடத்தில் ரஜினி வசூலை தூக்கி சாப்பிட்டுள்ளது. அதாவது ஜெயிலர் படம் Gulf Countries-ல் ரூ. 54.5 கோடி வரை மட்டுமே வசூல் செய்திருந்தது. ஆனால் தற்போது லியோ திரைப்படம் அந்த Gulf Countries-ல் ரூ. 55 கோடிக்கு மேல் வசூல் செய்து ஜெயிலர் படத்தை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்துள்ளது.

அடக்கடவுளே.., போட்டியாளர்களை ஒத்த காலில் நிற்க வைத்த பிக்பாஸ் … பரபரப்பாக வெளியான ப்ரோமோ வீடியோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here