எந்த படத்திலும் நடிக்க முடியாமல் தவிக்கும் விஜய் காந்ததின் மூத்த மகன் – வசமாக சிக்கிக்கொண்ட நிலைமை!!

0

பிரபல நடிகர் விஜயகாந்த் எண்ணற்ற வெற்றிப்படங்களை திரை உலகிற்கு வாரி வழங்கியவர். அதுமட்டுமில்லாமல் அரசியலிலும் களமிறங்கிய இவருக்கு இப்பொழுது வரை பேமஸ் இருந்து கொண்டே தான் உள்ளது. அவரின் வம்சாவழியாக இளைய மகன் சண்முக பாண்டியும் சினிமாவில் கால் பதித்தார்.

அவர் நடித்த முதல் படமான சகாப்தம் திரைப்படம் அந்த அளவிற்கு ஹிட் கொடுக்கவில்லை. இந்நிலையில் சண்முக பாண்டி சசிகுமார் இயக்கத்தில் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த வெப் சீரிஸை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தயாரிக்கிறது. ஆனால் இந்த படத்தை குறித்த எந்த ஒரு அப்டேட்டும் இன்னும் வெளியாகவவில்லை. அதற்கான காரணம் இப்பொழுது தெரிய வந்துள்ளது.

அதாவது இந்த வெப் சீரிஸில் நடிக்க சண்முக பாண்டியன் தாடி மீசை எல்லாம் அடர்த்தியாக வளர்க்க வேண்டுமாம். அதற்கான ப்ராசஸ் தான் போயிக்கொண்டுள்ளதாம். அதுமட்டுமில்லாமல் இப்படி தாடி மீசை வளர்த்து வருவதால் எந்த படத்திலும் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here