தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் தான் லியோ. இப்படம் அடுத்த மாதம் 19ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆனால் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் நடிகர் விஜய் மற்றும் ஜோதிகாவும் சேர்ந்து நடித்த குஷி திரைப்படத்தின் unseen புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்,
மார்க் ஆண்டனி படத்தின் நான்கு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? அடியாத்தி.., இத்தனை கோடியா?