நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். தளபதி ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இதன் ட்ரைலர் நாளை (02-04-2022) மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. மேலும் இப்படத்தின் Unseen புகைப்படங்களும் இணையத்தில் அடிக்கடி வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் கூட்டி வருகிறது.
வயது தான் 16.., மத்ததெல்லாம்..,ஐயயோ.., குட்டி டிரவுசருடன் தூக்கி கொண்டு நிற்கும் அனிகா சுரேந்தர்!!
இந்நிலையில் விஜய் 9 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். சன் டிவி, ஏப்ரல் 10ஆம் தேதி இந்த நேர்காணலை டெலிகாஸ்ட் செய்ய உள்ளது. தற்போது இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளர் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது இயக்குனர் நெல்சன் தானாம். படத்தின் ஹீரோ மற்றும் இயக்குனர் கலகலப்பாக உரையாடும் இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்