Saturday, October 24, 2020

ரசிகரின் செருப்பை கையால் எடுத்து கொடுத்த விஜய் – வைரலாகும் வீடியோ!!

Must Read

வனிதா பீட்டர் பால் விவகாரம் – ரவீந்தரை விட்டு விளாசிய மீரா மிதுன் – வைரலாகும் வீடியோ!!

தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாக ஓடிக்கொண்டிருப்பது வனிதா பீட்டர் பால் பிரேக்கப் தான். தற்போது பலரும் கருத்துக்களை கூறி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது...

யாரடி நீ மோகினி சீரியல் நடிகைக்கு திருமணம் – வெளியான புகைப்படம்!!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடிக்கும் சைத்ரா ரெட்டி மக்களிடையே அதிக புகழ் பெற்றவர். மேலும் அவர் வெளியிட்ட...

லேடி சூப்பர்ஸ்டாரின் “மூக்குத்தி அம்மன்” தீபாவளிக்கு ரிலீஸ் – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் "லேடி சூப்பர்ஸ்டார்" நயன்தாரா நடித்துள்ள "மூக்குத்தி அம்மன்" திரைப்படம் வரும் தீபாவளிக்கு டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று ட்விட்டரில் ஆர்.ஜெ.பாலாஜி...

கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சத்தை தவிக்க விட்டு சென்ற எஸ்.பி.பி யின் மரணத்திற்கு திரையுலகினரை சேர்ந்த பலரும் நேரில் சென்று தங்களது இரங்கலை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் எஸ்.பி.பி யின் இறுதி சடங்கில் கலந்துகொண்டார். இந்நிலையில் ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொண்டனர். அப்பொழுது ரசிகர் ஒருவர் தனது செருப்பை தவற விட அதனை விஜய் கையால் எடுத்து கொடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இளைய தளபதி

கொரோனா தொற்றின் காரணமாக பிரபல பின்னணி பாடகரான ஸ்.பி.பி நேற்று உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உலுக்கி வருகிறது. ஆகஸ்ட் மாதம் இவருக்கு முதன்முதலில் கொரோனா தொற்று அறியப்பட்டது. 2 மாதத்திற்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் ஸ்.பி.பி. திரையுலகினரை சேர்ந்த பலருக்கும் இது பெரும் இடியாக வந்து சேர்ந்தது.

 vijay
vijay

ஏனெனில் தொடர்ந்து பல உயிரிழப்புகளை திரையுலகம் சந்தித்து வருகிறது. பல பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவிக்க அவரது இறுதி சடங்கில் கலந்துகொண்டனர். மனோ, சத்யராஜ் உள்ளிட்ட அனைத்து பிரபலங்களும் அவரது பண்ணை வீட்டில் நடந்த இறுதி சடங்கில் கலந்துகொண்டனர். தமிழில் முன்னணி நடிகரான விஜய் ஸ்.பி.பி அவர்களின் இறுதி சடங்கில் கலந்துகொண்டார்.

இவரை பார்த்த ரசிகர்கள் பலர் அவரை சூழ்ந்து கொண்டனர். போலீசார் இவருக்கு பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு அழைத்து சென்ற போது கூட்டத்தில் ரசிகர் ஒருவரின் செருப்பு அவிழ்ந்து விட இவர் விஜய் அதனை தனது கையால் எடுத்து கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தால் ரசிகர்கள் பலர் நெகிழ்ந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest News

வனிதா பீட்டர் பால் விவகாரம் – ரவீந்தரை விட்டு விளாசிய மீரா மிதுன் – வைரலாகும் வீடியோ!!

தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாக ஓடிக்கொண்டிருப்பது வனிதா பீட்டர் பால் பிரேக்கப் தான். தற்போது பலரும் கருத்துக்களை கூறி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது...

யாரடி நீ மோகினி சீரியல் நடிகைக்கு திருமணம் – வெளியான புகைப்படம்!!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடிக்கும் சைத்ரா ரெட்டி மக்களிடையே அதிக புகழ் பெற்றவர். மேலும் அவர் வெளியிட்ட போட்டோ ஷூட் சமூக வலைத்தளங்களில் வைரலானது....

லேடி சூப்பர்ஸ்டாரின் “மூக்குத்தி அம்மன்” தீபாவளிக்கு ரிலீஸ் – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் "லேடி சூப்பர்ஸ்டார்" நயன்தாரா நடித்துள்ள "மூக்குத்தி அம்மன்" திரைப்படம் வரும் தீபாவளிக்கு டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று ட்விட்டரில் ஆர்.ஜெ.பாலாஜி தெரிவித்துள்ளார். இதனால் அனைத்து தரப்பு ரசிகர்களும்...

அர்ச்சனாவின் முகத்திரையை கிழிக்கும் பாலாஜி முருகதாஸ் – தெறிக்கும் ப்ரோமோ!!

பிக் பாஸ் சீசன் 4 இல் தற்போது மூன்றாவது வாரம் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் பல டாஸ்க்குகளை கொடுத்து ஹவுஸ் மேட்ஸ் இடையே பல சண்டைகள் ஏற்படுத்தி வருகிறார்....

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்தா?? சிபிஎஸ்இ விளக்கம்!!

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு நடைபெற உள்ள மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்து செய்யப்பட உளளதாக வெளியான தகவல் போலியானது என சிபிஎஸ்இ சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும்...

More Articles Like This