விஜய் கல்யாணத்துக்கு முன் எனக்கு வாங்கி கொடுத்த First Gift இதுதான்., மனம் திறந்த மனைவி சங்கீதா!!

0
விஜய் கல்யாணத்துக்கு முன் எனக்கு வாங்கி கொடுத்த First Gift இதுதான்., மனம் திறந்த மனைவி சங்கீதா!!
விஜய் கல்யாணத்துக்கு முன் எனக்கு வாங்கி கொடுத்த First Gift இதுதான்., மனம் திறந்த மனைவி சங்கீதா!!

நடிகர் விஜய், நிச்சயதார்த்தத்துக்கு முன்பு தனக்காக வாங்கி கொடுத்த ஒரே கிஃப்ட் இதுதான் என, அவர் மனைவி சங்கீதா தெரிவித்துள்ளார்.

மனைவி பதிவு:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய், தனது வீட்டார் சம்மதத்துடன் சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது இரண்டு பிள்ளைகள் உள்ளனர். விஜய்யின் மூத்த மகன் சஞ்சய் விரைவில் இயக்குனராக அறிமுகமாவார் என்று தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், தளபதி குறித்த விஷயங்களை அவரது அம்மா ஷோபா சந்திரசேகர் பெரும்பாலான பேட்டிகளில் பேசுவது உண்டு.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

ஆனால், இவரது மனைவி சங்கீதா இது போன்ற பேட்டிகளில் எல்லாம் பேசுவது இல்லை. இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு முன்பு தனக்கு, விஜய் வாங்கி கொடுத்த கிப்ட் பற்றி பேசி உள்ளார். அதாவது எங்க நிச்சயதார்த்தத்துக்கு முன்பு விஜய் எனக்கு ஒரு டைமண்ட் ரிங் வாங்கி கொடுத்தார்.

கண்ணம்மாவை பழிவாங்க பாண்டி போட்டோ ஸ்கெட்ச்., இது முடியாம ஊரை விட்டு போக மாட்டேன் என சபதம்!!

அதன் பிறகு என்னுடைய பிறந்தநாள், திருமண நாள் போன்ற முக்கியமான நாட்களில் ஏதாவது ஒரு சர்ப்ரைஸ் செய்வார். ஆனால், எங்க கல்யாணத்துக்கு முன்னாடி வாங்கி கொடுத்த ஒரே கிஃப்ட் என்றால், அந்த வைர மோதிரம் தான் என்று தங்கள் மலரும் பழைய நினைவுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here