மகன் விஜய்க்கு ஒன்னுனா எஸ்ஏசி சும்மா இருக்க மாட்டாரு., அதுக்கு இதான் சாம்பிள்! வெளிவந்த சீக்ரெட்!!

0
மகன் விஜய்க்கு ஒன்னுனா எஸ்ஏசி சும்மா இருக்க மாட்டாரு., அதுக்கு இதான் சாம்பிள்! வெளிவந்த சீக்ரெட்!!
மகன் விஜய்க்கு ஒன்னுனா எஸ்ஏசி சும்மா இருக்க மாட்டாரு., அதுக்கு இதான் சாம்பிள்! வெளிவந்த சீக்ரெட்!!

விஜய்க்கு ஏதாவது ஒன்னுனா, அவரது தந்தை எஸ் ஏ சி அதை அவ்வளவு லேசாக விட மாட்டார் என்பதற்கு, இது ஒரு உதாரணம் என பிரபலம் ஒருவர், தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

பிரபலம் கருத்து:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தன் வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களை சந்தித்து மக்கள் மத்தியில் இளைய தளபதி என்ற பட்டத்தை பிடித்துள்ளார். இவரின், இந்த உயரத்திற்கு விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரும் ஒரு காரணம். ஆனால் இவர்கள் இருவருக்குள்ளும், கடந்த சில ஆண்டுகளாக பிரச்சனை போய்க்கொண்டு இருப்பதாகவும், இதனால் இருவரும் அந்த அளவுக்கு பேசிக் கொள்வதில்லை என்றும் தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இது ஒரு புறம் இருக்க, விஜய்க்காக அவரது தந்தை வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு போன, செய்தி குறித்து முக்கிய தகவலை பத்திரிக்கை பிரபலம் ஒருவர் பகிர்ந்துள்ளார். அதாவது முன்னணி பத்திரிக்கை ஒன்று விஜய் நடித்த படத்தில், அவரின் நடிப்பை பற்றி தரக்குறைவாக விமர்சித்து எழுதி இருந்தனர்.

மொத்தத்தையும் டோட்டலாக மாற்றிய நடிகை மீனா., இப்படி ஒன்ன சத்தியமா நாங்க எதிர்பார்க்கல?

இதனால் கோபமடைந்த எஸ் ஏ சி, நேரடியாக அந்த பத்திரிக்கை ஆபீசுக்கு சென்று அவர்களை வெளுத்து வாங்கினார். உடனே அந்த பத்திரிக்கையும் தாங்கள் செய்தது தவறு என நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டது. எவ்வளவுதான் பிரச்சினைகள் இருந்தாலும் ஒரு சில விஷயங்களில் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் எப்போதும் விட்டுக் கொடுத்ததே இல்லை என அந்த பிரபலம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here