காரில் மாஸாக வந்த நடிகர் விஜய்.., இவ்வளவு பிசியிலும் இப்படி பண்ணிருக்கீங்களே.. வைரலாகும் புகைப்படம்!!

0

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருப்பதால் ரசிகர்கள் ஏகபோக எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து விஜய் தனது அடுத்த படத்திற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் கைகோர்த்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படி என்ன தான் தொடர்ந்து பட நடிப்பில் பிசியாக இருந்தாலும் வருடத்திற்கு ஒரு முறை தனது ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் இன்று விஜய் பனையூரில் உள்ள மக்கள் இயக்க அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு இவரை பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூட்டமாக காத்துக் கொண்டிருந்தனர்.

விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா.., அப்போது புது ஹீரோயின் இவர் தானா??

விஜய்யை பார்த்த அவரது ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, வாரிசு படம் வெற்றி அடைவதற்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். இப்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here