சினிமாவில் பிரபல இயக்குனராக இருந்து வரும் மிஷ்கின் தற்போது வில்லனாக பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான மாவீரன் படத்தில் கூட வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். இதனை தொடர்ந்து தளபதியுடன் சேர்ந்து லியோ படத்தில் நடித்துள்ளார். அவர் எங்கு சென்றாலும் லியோ படத்தின் அப்டேட் கேட்கப்படுவது உண்டு.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அந்த வகையில் நேற்று அதே போல் லியோ அப்டேட் பற்றி எழுந்த கேள்விக்கு அவர்,ஒருமையில் பதில் சொன்னதாக சொல்லப்படுகிறது. மேலும் விஜய்யையும் ஒருமையில் பேசியதாக கூறி அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டரை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர். மேலும் மிஷ்கினை திட்டி போஸ்ட் போட்டது மட்டுமின்றி, விஜயிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
எதிர்நீச்சலில் குணசேகரனாக இந்த 4 பேரில் ஒருவர் தான்.., வெளியான சூப்பர் அப்டேட்!!