நிர்வாணமாக நிற்கும் போட்டோவை ஷேர் செய்த விஜய் தேவரகொண்டா – உச்சகட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
இவங்க என்னோட டார்லிங்., தனது காதல் பற்றி முதல்முறையாக மனம் திறந்த விஜய் தேவரகொண்டா!!

டோலிவுட்டின் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவர் முதலில் நடித்த அர்ஜுன் ரெட்டி என்ற ஒரு படம் மூலம் இவரை இந்திய சினிமாவே திரும்பி பார்த்தது. அதை தொடர்ந்து கீதா கோவிந்தம், நோட்டா, டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

தற்போது விஜய் தேவரகொண்டா தர்மா புரொடக்சன்ஸ் மற்றும் பூரி கனெக்ட்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் ‘லைகர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி சுதந்திர தினம் அன்று வெளியாக உள்ளது.

தமிழக மக்களே உஷார் – மொபைல் SMS வாயிலாக நடக்கும் நூதன திருட்டு! போலீசார் எச்சரிக்கை!!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா குத்துச் சண்டை வீரராக நடித்துள்ளார். இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று தற்போது படக்குழுவால் வெளியிட பட்டுள்ளது. அதில் நடிகர் விஜய் தேவரகொண்டா கையில் ரோஜா பூவுடன் நிர்வாணமாக நிற்கிறார். இது அவரின் ரசிகர்கள் உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Deverakonda (@thedeverakonda)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here