பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய்யின் ரோல் இதுதான் – இறுதிக்கட்ட படப்பிடிப்பில் வெளிவந்த மாஸ் அப்டேட்!!

0
பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய்யின் ரோல் இதுதான் - இறுதிக்கட்ட படப்பிடிப்பில் வெளிவந்த மாஸ் அப்டேட்!!
பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய்யின் ரோல் இதுதான் - இறுதிக்கட்ட படப்பிடிப்பில் வெளிவந்த மாஸ் அப்டேட்!!

நடிகர் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தில் அவரது ரோல் பற்றிய முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குளு..குளு மழைச்சாரலின் குதூகலிப்பில் பாரதி கண்ணம்மா அருண் – கையில் இருக்கும் அந்த பொருளை தூக்கி போடுங்க நண்பா!!

முக்கிய அப்டேட் :

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பீஸ்ட். படப்பிடிப்பு பணிகள் 75% முடிவடைந்துள்ள நிலையில், இந்த படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்காக, அங்கு பிரம்மாண்டமான செட் ஒன்றை அமைக்க படக்குழு முடிவெடுத்துள்ளது.

பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய்யின் ரோல் இதுதான் - இறுதிக்கட்ட படப்பிடிப்பில் வெளிவந்த மாஸ் அப்டேட்!!
பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய்யின் ரோல் இதுதான் – இறுதிக்கட்ட படப்பிடிப்பில் வெளிவந்த மாஸ் அப்டேட்!!

அதன்படி இந்திய-பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் எல்லையை ஜார்ஜியாவில் செட்டாக அமைக்க உள்ளதாகவும் அங்கு ராணுவம் சார்ந்த படப்பிடிப்பு நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நடிகர் விஜய் ஒரு ராணுவ அதிகாரியாக நடிக்கலாம் என்ற மாஸான அப்டேட்டும் இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here