அதிரடியாக வெளியான பீஸ்ட் பட Unseen போட்டோஸ் – இதுவரை பார்க்காத முரட்டு லுக்கில் தளபதி!!

0
அதிரடியாக வெளியான பீஸ்ட் பட அன்ஸீன் போட்டோஸ் - இதுவரை பார்க்காத முரட்டு லுக்கில் தளபதி!!
அதிரடியாக வெளியான பீஸ்ட் படத்தின் புதிய ப்ரோமோ - தெறிக்க விடும் தளபதி!!

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள, பீஸ்ட் படம் வெளியாக இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், படத்தின் அன்ஸீன்  புகைப்படங்கள் இணையத்தில் வெளி வந்துள்ளது.

வைரல் புகைப்படம்:

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி  படம் திரைக்கு வர உள்ளது. படத்தின் இரண்டு பாடல்களும் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. இந்த நிலையில், படத்தின் புரமோஷன் பணிகள் இன்னும் தொடங்காமல் உள்ளது.

இதற்கு முன்னோட்டமாக, தளபதி விஜய்யின் பீஸ்ட் பட Exclusive அன்ஸீன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக தொடங்கியுள்ளது. கையில் துப்பாக்கியை வைத்தபடி, இதுவரை பார்க்காத முரட்டு லுக்கில், தளபதியின் போட்டோவை பார்த்து ரசிகர்கள் மெர்சலாகி போய் உள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here