“இந்த சீன் வச்சிருக்க கூடாது” – பீஸ்ட் படத்திற்கு வந்த புதிய சிக்கல்! திட்டமிட்டபடி ஏப்ரல் 13ல் வெளியாகுமா??

0
"இந்த சீன் வச்சிருக்க கூடாது" - பீஸ்ட் படத்திற்கு வந்த புதிய சிக்கல்! திட்டமிட்டபடி ஏப்ரல் 13ல் வெளியாகுமா??

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் டிரைலர், அண்மையில் வெளியான நிலையில், இந்த வீடியோவில் இடம் பெற்றிருந்த காட்சிகள், தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய்க்கு உடம்பு சரியில்லையா? புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்!!

ரிலீசுக்கு வந்த சிக்கல்:

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரீச் அடைத்தது. இந்த படம் வருகிற ஏப்ரல் 13ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில், படத்தின் ட்ரெய்லரில் இடம் பெற்றிருந்த ஒரு காட்சி தற்போது, சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதாவது, ட்ரைலரில் நடிகர் விஜய் என்ட்ரி ஆகும் காட்சியில், காவித் துணியை கழித்துக் கொண்டு வெளியே வருவது போல் காட்டப்பட்டிருக்கும்.

"இந்த சீன் வச்சிருக்க கூடாது" - பீஸ்ட் படத்திற்கு வந்த புதிய சிக்கல்! திட்டமிட்டபடி ஏப்ரல் 13ல் வெளியாகுமா??
“இந்த சீன் வச்சிருக்க கூடாது” – பீஸ்ட் படத்திற்கு வந்த புதிய சிக்கல்! திட்டமிட்டபடி ஏப்ரல் 13ல் வெளியாகுமா??

இந்த காட்சிகள், முக்கிய அரசியல் கட்சியை சாடுவது போல் உள்ளது என தற்போது மிகப்பெரிய சர்ச்சையை இணையத்தில் ஏற்படுத்தி உள்ளது. இதனால் படம் திட்டமிட்டபடி வெளியாகுமா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், படம் திட்டமிட்டபடி வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் படைக்கும் என தளபதிகள் ரசிகர்கள் ஆணித்தரமாக கூறி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here