அட்டகாசமாக வெளியாகும் பீஸ்ட் படத்தின் டீசர் – தேதியை அறிவித்து சப்ரைஸ் கொடுத்த படக்குழு!!

0
அட்டகாசமாக வெளியாகும் பீஸ்ட் படத்தின் டீசர் - தேதியை அறிவித்து சப்ரைஸ் கொடுத்த படக்குழு!!
அட்டகாசமாக வெளியாகும் பீஸ்ட் படத்தின் டீசர் - தேதியை அறிவித்து சப்ரைஸ் கொடுத்த படக்குழு!!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் டீசர் ரிலீசாகும் தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

என்ன தான் பா நடக்குது.. முன்னாள் அண்ணியுடன் நெருக்கம் காட்டும் நடிகர் தனுஷ் – லேட்டஸ்ட் போட்டோவால் குழம்பும் ரசிகர்கள்!!

தேதி அறிவிப்பு:

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தின் 2 பாடல்கள் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது. இந்த படம் வருகிற ஏப்ரல் 13ம் தேதி வெளியாகும் என படக்குழு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து, படத்தின் முக்கிய அப்டேட்டான டீசர் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.

அட்டகாசமாக வெளியாகும் பீஸ்ட் படத்தின் டீசர் - தேதியை அறிவித்து சப்ரைஸ் கொடுத்த படக்குழு!!
அட்டகாசமாக வெளியாகும் பீஸ்ட் படத்தின் டீசர் – தேதியை அறிவித்து சப்ரைஸ் கொடுத்த படக்குழு!!

இந்த நிலையில், அடுத்த மாத தொடக்கத்தில் அதாவது, ஏப்ரல் 1 அல்லது 2 ஆகிய தேதிகளில் பீஸ்ட் படத்தின் டீசர் ரிலீசாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இது வரை படக்குழு வெளியிடவில்லை. இதனால், டீசர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும் என இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here