விஜய் நடிப்பில், உருவாகியுள்ள பீஸ்ட் படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என, தமிழக உள்துறை செயலாளருக்கு, தமிழக முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா கடிதம் எழுதியுள்ளார்.
துணியே இல்லாமல் குளிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் – ஈரம் சொட்டும் மேனியை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்ஸ்!!
தலைமை செயலாளருக்கு கடிதம்:
விஜய் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். படத்தின் டிரைலர், அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 13ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில், இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் போல் காட்டப்பட்டு இருப்பதாக கூறி, இதற்கு தடை விதிப்பதாக குவைத் அரசு அண்மையில் அறிவித்திருந்தது.

அதேபோல், தமிழகத்திலும் இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என, தமிழக உள்துறை செயலாளருக்கு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா கடிதம் எழுதியுள்ளார். இந்த படத்தை வெளியிடக்கூடாது என்றும், மீறி வெளியிட்டால் அசாதாரண சூழல் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால், இந்த படத்தை திரையரங்கத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தால், விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்