விஜய், அனிருத்துடன் கைகோர்த்து நின்ற பூஜா ஹெக்டே – பீஸ்ட் படத்தின் ஆப் ஸ்கிரீன் அட்டகாசங்கள்!!

0
விஜய், அனிருத்துடன் கைகோர்த்து நின்ற பூஜா ஹெக்டே - பீஸ்ட் படத்தின் ஆப் ஸ்கிரீன் அட்டகாசங்கள்!!
விஜய், அனிருத்துடன் கைகோர்த்து நின்ற பூஜா ஹெக்டே - பீஸ்ட் படத்தின் ஆப் ஸ்கிரீன் அட்டகாசங்கள்!!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள, பீஸ்ட் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில், நடிகர் விஜய், நெல்சன், அனிருத் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் இணைந்து எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

வலிமை படம் பயங்கர பிளாப் – தயாரிப்பாளர் சர்ச்சை பேச்சு! விநியோகஸ்தர்கள் அதிரடி பதில்!!

வைரல் புகைப்படம்:

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தின், அனைத்து வேலைகளும் நிறைவடைந்துள்ள நிலையில் வருகிற 13-ஆம் தேதி படம் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல படத்தின் இரண்டு பாடல்களும் அண்மையில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. இதையடுத்து, படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

விஜய், அனிருத்துடன் கைகோர்த்து நின்ற பூஜா ஹெக்டே - பீஸ்ட் படத்தின் ஆப் ஸ்கிரீன் அட்டகாசங்கள்!!
விஜய், அனிருத்துடன் கைகோர்த்து நின்ற பூஜா ஹெக்டே – பீஸ்ட் படத்தின் ஆப் ஸ்கிரீன் அட்டகாசங்கள்!!

இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில், நடிகர் விஜய் மற்றும் அனிருத் ஆகியோருடன் கை கோர்த்தபடி பூஜா ஹெக்டே நின்ற புகைப்படம், ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இயக்குனர் நெல்சன் இடம் பெற்றிருக்கிறார். ஆப் ஸ்கிரீனில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை, படத்தின் நாயகி பூஜா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தொடர்ந்து இந்த புகைப்படம் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Pooja Hegde (@hegdepooja)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here