இறந்த விஜய் ஆண்டனி மகளுக்கு உடல் கூறாய்வு நிறைவு…, வெளியான முக்கிய தகவல் உள்ளே!!

0
இறந்த விஜய் ஆண்டனி மகளுக்கு உடல் கூறாய்வு நிறைவு..., வெளியான முக்கிய தகவல் உள்ளே!!
இறந்த விஜய் ஆண்டனி மகளுக்கு உடல் கூறாய்வு நிறைவு..., வெளியான முக்கிய தகவல் உள்ளே!!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் உள்ளிட்ட பன்முக திறமைகளை உடையவராக விஜய் ஆண்டனி வலம் வருகிறார். சென்னையில் உள்ள இவரது வீட்டில், 16 வயதுடைய இவரது மகள் மீரா இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினர் மற்றும் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் இந்த முடிவுக்கு மன அழுத்தம் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், இறந்த மீராவுக்கு உடல் கூறாய்வு முடிந்துள்ளது. இதையடுத்து, ஆழ்வார்பேட்டைக்கு மீராவின் உடல் எடுத்து செல்லப்பட்டு, இன்று மதியம் 3 மணி அளவில் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இறந்துபோன மகளுடன் விஜய் ஆண்டனி எடுத்துக்கொண்ட கண்கலங்க வைத்த கிளிக்ஸ்.., இணையத்தில் வைரல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here