சிறு வயதில் பழம்பெரும் நடிகருடன் போட்டோ எடுத்த விஜய், சூர்யா – யாரும் பார்த்திராத அறிய புகைப்படம்!

0
சிறு வயதில் பழம்பெரும் நடிகருடன் போட்டோ எடுத்த விஜய், சூர்யா - யாரும் பார்த்திராத அறிய புகைப்படம்!

சிறு வயதில் விஜய் மற்றும் சூர்யா இருவரும் பழம்பெரும் நடிகர் ஒருவருடன் எடுத்து கொண்ட போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது.

சிறிய வயது புகைப்படம்:

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்டவர்கள் நடிகர் விஜய் மற்றும் சூர்யா. ஆரம்பத்தில் பல தோல்விகளை பார்த்தாலும் தன்னுடைய விடா முயற்சியால் சாதித்து தற்போது டாப் நடிகர்களாக உள்ளார்கள். அந்த அளவிற்கு விஜய்யும் மற்றும் சூர்யாவும் வளர்ந்துள்ளார்கள். இவர்கள் இருவரும் இணைந்து நேருக்கு நேர், Friends ஆகிய படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் யாரும் கண்டிராத ஒரு அறிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் சூர்யாவின் தந்தை மற்றும் புகழ்பெற்ற நடிகரான சிவகுமார் அவர்களுடன் இணைந்து சிறிய வயதில் விஜய் மற்றும் சூர்யா சேர்ந்து எடுத்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது. பலரும் பார்த்திராத அறிய புகைப்படம் இதோ..

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here