என்னது.. தளபதி 66 படத்தில் 2 ஹீரோயின்களா?? – மரண மாஸ் அப்டேட்!!

0

தளபதி விஜய்யின் 66வது படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க ஹிந்தி திரையுலகின் முக்கிய நாயகி ஒருவரிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

தளபதி 66 :

தமிழ் திரையுலகத்தின் முன்னணி நாயகனாக உள்ளவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் தற்போது நடித்து வருகிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீஸ் ஆக உள்ளது. இதையடுத்து தளபதியின் 66வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க உள்ளதாக அப்டேட் வெளியானது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளது.

இந்த படத்தின் கதா நாயகியாக கீர்த்தி சுரேஷ் கமிட் ஆகியுள்ளதாக அண்மையில் தகவல் வந்தது. இந்த நிலையில் தற்போது 2வது நாயகியாக ஹிந்தி நடிகை அனன்யா பாண்டேவிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி உள்ளதாம். ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here