தளபதி 66 படத்தில் இவங்க தான் ஹீரோயின் – வெளியான தகவலால் மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்!!

0

தளபதி விஜய் தற்போது தனது 65வது படமான பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். அதற்குள் விஜய்யின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பும் வெளிவந்தது. அதாவது விஜய்யின் அடுத்த படத்தை தெலுங்கின் பிரபல இயக்குனர் வம்சி இயக்குகிறார்.

இந்நிலையில் பல நாட்களாகவே தளபதி 66 படத்தின் கதாநாயகிக்கு தேடுதல் வேட்டை நடந்தது. இதில் கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா, ஹிந்தி நடிகை கியாரா அத்வானி ஆகியோருடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது கீர்த்தி சுரேஷ் தளபதி 66 படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். படக்குழு இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை என்றாலும் தற்போது சினி வட்டாரத்தில் இந்த தகவல் கசிய தொடங்கியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here