இதுக்கு மேல முடியாது.., ப்ரைம் டைம் சீரியலுக்கு END கார்ட் போட்ட 2 முக்கிய சேனல்!!

0
இதுக்கு மேல முடியாது.., ப்ரைம் டைம் சீரியலுக்கு END கார்ட் போட்ட 2 முக்கிய சேனல்!!
இதுக்கு மேல முடியாது.., ப்ரைம் டைம் சீரியலுக்கு END கார்ட் போட்ட 2 முக்கிய சேனல்!!

தமிழ் தொலைக்காட்சியில் மனம் கவர்ந்த சீரியல்களை ரசிகர்களுக்கு கொடுப்பதில் எப்போதும் முன்னிலையில் இருந்து வருகிறது சன் டிவி மற்றும் விஜய் டிவி. அந்த வகையில் தற்போது சன் டிவியில் கடந்த 1 வருடங்களுக்கு மேலாக சுவாரசியமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது கண்ணான கண்ணே சீரியல். தந்தையின் பாசத்துக்கு ஏங்கும் ஒரு மகளின் பாச போராட்டத்தை மையமாக வைத்து தொடங்கியது இந்த சீரியல்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில் தற்போது மகளின் பாசத்தை புரிந்து கொள்கிறார் தந்தை. ஆனால் அவரின் அன்பை ஏற்க மறுக்கிறார் மகள். இப்படி சுவாரஸ்யமான கதைக்களத்தை கொண்டு சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதே போன்று விஜய் டிவியில் ஏகப்பட்ட ரசிகர் மத்தியில் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக அனல் பறக்கும் எதிர்பாராத எபிசோட்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது பாரதி கண்ணம்மா.

மாத்தி மாத்தி பேசி சித்திரவதை செய்த ரஜினிகாந்த்.., கடுப்பாகி வேற ஹீரோவை தேடி சென்ற இயக்குனர்!!

இதில் பாரதி தலையில் அடிபட்டு தன் நினைவுகளை மறந்துவிட்டார். இதனால் இவர் இழந்த நினைவுகளை இவருக்கு மீண்டும் கொண்டுவர கண்ணம்மா போராடி வருகிறார். இந்நிலையில் இந்த இரண்டு சீரியல்களும் கூடிய விரைவில் முடிவுக்கு வரப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சீரியலுக்கு பதில் புதிய சீரியல் வரவிருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here