வெறும் டிரௌசர் உடன் பீச்சில் ஆட்டம் போட்ட விஜய் டிவி டிடி – இடுப்ப இந்த ஆட்டு ஆட்டுறீங்களே!

0
வெறும் டிரௌசர் உடன் பீச்சில் ஆட்டம் போட்ட விஜய் டிவி டிடி - இடுப்ப இந்த ஆட்டு ஆட்டுறீங்களே!

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொகுப்பாளினிகளில் ஒருவராக இருப்பவர் திவ்யதர்ஷினி என்ற டிடி. விஜய் டிவியில் இவர் தொகுத்து வழங்காத நிகழ்ச்சிகளே இல்லை. சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1, காபி வித் டிடி போன்ற ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் இவர்.

பின்னர் தனக்கு காலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தற்போது சின்னத்திரைக்கு சற்று பிரேக் விட்டுள்ளார். மேலும் முக்கிய நடிகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை மட்டும் நேர்காணல் செய்து வருகிறார். சமீபத்தில் கூட நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தில் டிடி பங்கேற்ற புகைப்படங்கள் வைரல் ஆனது.

இந்நிலையில் நேற்று (22-06-2022) தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்க பீஸ்ட் பட பாடலுக்கு கடற்கரையில் நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வைரல் வீடியோ இதோ..

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here