விக்னேஷ் சிவனை அந்த வார்த்தை சொல்லி திட்டிய நயன்தாரா – திருமணம் குறித்து காதல் ஜோடி எடுத்த முக்கிய முடிவு!

0
nayanthara and vignesh sivan
விக்னேஷ் சிவனை அந்த வார்த்தை சொல்லி திட்டிய நயன்தாரா - திருமணம் குறித்து காதல் ஜோடி எடுத்த முக்கிய முடிவு!

கோலிவுட்டின் முக்கிய காதல் தம்பதிகளாக வலம் வருபவர்கள் நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன். நானும் ரவுடி தான் படம் சேர்ந்து இருவரும் பணியாற்றும் போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இடையே காதல் ஏற்பட்டது. இதனால் இருவரும் சேர்ந்து 2019 ஆம் ஆண்டு ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கினர்.

கூழாங்கல், ராக்கி போன்ற பல படங்களை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் இவர்கள் இணைந்து பணியாற்றி இருக்கும் நானும் ரவுடி தான் படம் வெளியானது. இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் விக்னேஷ் சிவன் ஒரு சுவாரசிய சம்பவத்தை பற்றி பேசியுள்ளார். அதாவது நானும் ரவுடி தான் படத்தின் ஷூட்டிங்கின் போது விக்னேஷ் சிவனும் நயனும் லிப்லாக் செய்யும் காட்சி இருந்தது.

அதை  வேறு மாதிரி எடுத்துக் கொள்ளலாம் என்று நயன் சொன்னார். ஆனால் நான் கதைக்கு தேவை என்று அவ்வாறே நடிக்க சொன்னேன். இதனால் நயன் தன்னை சைக்கோ என்று திட்டியதாக கூறியுள்ளார். மேலும் அப்பொழுதே மற்றொரு ஹிட் படத்தை கொடுத்த பின் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டோம் என்று கூறி உள்ளார் விக்னேஷ் சிவன்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here