திருமணம் முடிந்த உடனே நயன்தாராவை முக்கிய இடத்திற்கு கூட்டி சென்ற விக்னேஷ் சிவன் – எதற்காக தெரியுமா?

0
திருமணம் முடிந்த உடனே நயன்தாராவை முக்கிய இடத்திற்கு கூட்டி சென்ற விக்னேஷ் சிவன் - எதற்காக தெரியுமா?

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமணம் முதலில் திருப்பதியில் நடைபெறுவதாக இருந்தது. பின்பு, திருப்பதியில் திருமணத்தை நடத்த முடியவில்லை என்பதால் திருமணம் முடிந்த கையோடு நயன்தாராவை திருப்பதிக்கு அழைத்து செல்ல விக்னேஷ் சிவன் பிளான் செய்திருக்கிறார்.

விக்கி நயன்:

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவருக்கும் நேற்று தான் மகாபலிபுரத்தில் உள்ள பிரமாண்டமான ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் திருமணம் நடைபெற்றது. மேலும், இவர்களின் திருமணத்திற்கு பாலிவுட் நடிகர்களில் இருந்து பலரும் கலந்துகொண்டனர். திருமண மண்டபத்திற்குள் யாருமே புகைப்படம் எடுக்க கூடாது என கூறப்பட்டிருந்தது.

 

மேலும், ஆயிரம் கணக்கில் போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து திருமணமாகி சில மணி நேரத்திலேயே திருமண புகைப்படங்கள் அனைத்தையும் விக்னேஷ் சிவன் வெளியிட்டு இருந்தார். முதலில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமணம் திருப்பதியில் தான் நடைபெறுவதாக இருந்தது.

பின்பு, சில காரணங்களால் திருப்பதியில் திருமணத்தை நடத்த இயலவில்லை. திருமணத்திற்கு முன்பே அவ்வப்போது இருவரும் திருப்பதிக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர். தற்போது திருமணம் நல்ல படியாக நடந்து முடிந்து உள்ளதால் முதல் பயணமாக திருப்பதிக்கு செல்ல பிளான் செய்திருக்கின்றனர் விக்கி நயன் தம்பதி.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here