அப்போ அது உண்மை தானா.. விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண ரகசியத்தை போட்டுடைத்த கீர்த்தி சுரேஷ்!!

0
அப்போ அது உண்மை தானா.. விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண ரகசியத்தை போட்டுடைத்த கீர்த்தி சுரேஷ்!!

விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி எப்பொழுது திருமணம் செய்து கொள்வார்கள் என்று தான் கோலிவுட் திரையுலகமும் ரசிகர்களும் காத்து கொண்டுள்ளனர்.

சென்ற வருடத்தில் இவர்களின் நிச்சயதார்த்தம் மிக எளிமையாக நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடந்தது. இவர்களின் திருமணம் கூடிய விரைவில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் மேடை நிகழ்ச்சி ஒன்றில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடியிடம் உங்கள் திருமணம் ஜூன் 9 அன்று தானா என கேட்டு ஷாக் கொடுத்துள்ளார். இதன் மூலம் இவர்களின் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி அன்று தான் மேலும் உறுதிப்படுத்துவது போல உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here