அரைகுறை உடையில் விக்னேஷ் சிவனை கட்டிப்பிடித்து போஸ் கொடுத்த நயன்தாரா – லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

0
nayanthara and vignesh sivan
nayanthara and vignesh sivan

நானும் ரவுடி தான் படத்தில் இருந்து காதலிக்க தொடங்கியவர்கள் விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி. இவர்களுக்கு சில மாதங்கள் முன்பு தான் நிச்சயதார்த்தம் முடிந்தது. இதை நயன்தாராவே ஒரு பேட்டியில் கூறி இருப்பார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவர்கள் விரைவில் திருமணம் செய்யவேண்டும் என்பது தான் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் நேற்று விக்னேஷ் சிவன் நயன்தாரா துபாயில் புத்தாண்டை விமர்சையாக கொண்டாடினர். அது சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது.

தற்போது விக்னேஷ் சிவன் அந்த கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட மேலும் சில புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோக்கள் தற்போது தீயாய் நயன் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here