அட்ரா சக்க.. விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண நாள் இதுதான் – அதுவும் கல்யாணம் இந்தியாலயே இல்லயாம்!

0
விக்கியை மீறி நயனிடம் வம்பு பண்ணிய மர்ம நபர் - கோயிலில் நடந்த பகீர் சம்பவம்! மிரண்டுபோன தம்பதி!!
விக்கியை மீறி நயனிடம் வம்பு பண்ணிய மர்ம நபர் - கோயிலில் நடந்த பகீர் சம்பவம்! மிரண்டுபோன தம்பதி!!

தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் காதல் தம்பதிகளாக இருப்பவர்கள் விக்னேஷ் சிவன் – நயன்தாரா. நானும் ரவுடி தான் படத்தின் பொது இவர்களுக்குள் ஏற்பட்ட காதல் தற்போது ஏழு ஆண்டுகளாகியும் நீடித்து வருகிறது. சென்ற ஆண்டு இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

இதை நயன்தாராவே பிரபல சேனல் ஒன்றின் பேட்டியின்போது கூறியிருப்பார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா சமந்தா விஜய் சேதுபதி நடிக்கும் காத்து வாக்குல இரண்டு காதல் படம் வரும் 28ஆம் தேதி வெளியாக உள்ளது.

அட பாவமே., குக் வித் கோமாளி அபிராமிக்கு இப்படி ஒரு சோகமா – ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

இப்படம் வெளியானதை தொடர்ந்து விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இவர்களின் திருமணம் பாரினில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது நயன்தாரா ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here