முகம் ஒட்டிப்போய் இளம் வயதில் இருக்கும் விக்னேஷ் சிவனை பார்த்துளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

0
முதன்முதலாக இரண்டு  மகன்களையும்  காட்டிய  நயன்தாரா விக்னேஷ் சிவன்.., அழகிய  புகைப்படம்  உள்ளே!!
முதன்முதலாக இரண்டு  மகன்களையும்  காட்டிய  நயன்தாரா விக்னேஷ் சிவன்.., அழகிய  புகைப்படம்  உள்ளே!!

பிரபல இயக்குனரும் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவனின் இளம் வயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விக்னேஷ் சிவன்

நானும் ரௌடி தான் படத்தின் வெற்றிக்கு பிறகு முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் விக்னேஷ் சிவன். இவரும் நயன்தாராவும் 5 வருடங்களுக்கு மேல் காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர்.

நயன்தாராவை வைத்தே இரண்டு வெற்றி படங்களை கொடுத்து விட்டார். இப்பொழுது அடுத்ததாக அஜித்தை வைத்து அவர் படம் இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகி இருந்தது.

நயன்தாராவை திருமணம் செய்ததும் தான் விக்னேஷ் சிவனுக்கு அதிர்ஷ்டம் எட்டி பார்த்து வருகிறது. இப்படி இருக்க விக்னேஷ் சிவன் சிவி படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. அதில் முகம் எல்லாம் வற்றி போய் சிறு பையான காட்சியளிக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here