விக்னேஷ் சிவன் பிறந்த நாளில் வழக்கம் போல சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா – வைரலாகும் பர்த்டே கிளிக்ஸ்!!

0
விக்னேஷ் சிவன் பிறந்த நாளில் வழக்கம் போல சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா - வைரலாகும் பர்த்டே கிளிக்ஸ்!!
விக்னேஷ் சிவன் பிறந்த நாளில் வழக்கம் போல சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா - வைரலாகும் பர்த்டே கிளிக்ஸ்!!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வரும் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை ஒட்டி தற்போது நயன்தாரா சூப்பர் சர்ப்ரைஸ் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விக்னேஷ் சிவன்:

‘நானும் ரௌடி தான்’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவரது முதல் திரைப்படம் சிவி தான். சிவி திரைப்படம் மிக அமானுஷ்யமாக இருந்ததால் நல்ல பிரபலமடைந்தது. அந்த படத்தில் ஹீரோவின் நண்பராக நடித்து இருப்பார். பின்னர் போடா போடி திரைப்படத்தை இயக்கினார்.

விக்னேஷ் சிவன் பிறந்த நாளில் வழக்கம் போல சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா - வைரலாகும் பர்த்டே கிளிக்ஸ்!!
விக்னேஷ் சிவன் பிறந்த நாளில் வழக்கம் போல சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா – வைரலாகும் பர்த்டே கிளிக்ஸ்!!

ஆனால் அவருக்கு நானும் ரௌடி தான் திரைப்படம் நல்ல வாய்ப்பை பெற்று தந்தது. இந்நிலையில் தான் அவருக்கும் நயன்தாராவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது. இவர்களுக்கு எப்பொழுது திருமணம் என்று பலரும் கேட்டு வருகின்றனர். ஆனால் நயன்தாரா தான் இந்த திருமணத்தை தள்ளி போட்டு வருகிறாராம்.

விக்னேஷ் சிவன் பிறந்த நாளில் வழக்கம் போல சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா - வைரலாகும் பர்த்டே கிளிக்ஸ்!!
விக்னேஷ் சிவன் பிறந்த நாளில் வழக்கம் போல சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா – வைரலாகும் பர்த்டே கிளிக்ஸ்!!

திரையுலகில் முக்கிய இடத்தை பிடித்ததும் தான் திருமணம் என்பதில் குறியாக இருக்கிறாராம். இந்நிலையில் கடந்த வருடம் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடிய விக்னேஷ் சிவன் இந்த வருடமும் எந்த குறையும் இல்லாமல் கொண்டாடியுள்ளார். நயன்தாராவும் 12 மணிக்கு வழக்கம் போல சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here