கோவில் கோவிலாக சென்று பிரார்த்தனை செய்யும் விக்னேஷ் சிவன்.. நயன்தாரா – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!!

0
விக்னேஷ் சிவன் சொல்வதை மட்டும் தான் செய்வேன் - ஆழம் தெரியாமல் பெரிய இடத்தில் கால் வைத்த நயன்தாரா!!
விக்னேஷ் சிவன் சொல்வதை மட்டும் தான் செய்வேன் - ஆழம் தெரியாமல் பெரிய இடத்தில் கால் வைத்த நயன்தாரா!!

தமிழ் சினிமாவில் காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் விக்னேஷ் சிவன் – நயன்தாரா. நயன்தாரா 2015 ஆம் ஆண்டு நடித்த நானும் ரவுடிதான் படத்தின் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. அதை தொடர்ந்து இன்ஸ்டா, ட்விட்டர் என இவர்கள் வெளியிடும் போட்டோக்கள் இவர்களின் காதலை உறுதிப்படுத்தியது.

திடீரென அதிரடியாக கைது செய்யப்பட்ட பிக்பாஸ் பிரபலம் – சாதி குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டது அம்பலம்!!

கோவில் கோவிலாக சென்று பிரார்த்தனை செய்யும் விக்னேஷ் சிவன்.. நயன்தாரா - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!!

மேலும் சில நாட்களுக்கு முன் நயன்தாரா அளித்த பேட்டியில் விக்னேஷ் சிவனுடன் நிச்சயதார்த்தம் நடந்த போது தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை காண்பித்தார். அண்மையில் இவர்கள் இருவரும் திருப்பதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் வைரலானது.

கோவில் கோவிலாக சென்று பிரார்த்தனை செய்யும் விக்னேஷ் சிவன்.. நயன்தாரா - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!!

தற்போது ஷீரடி, சித்தி விநாயக், மும்பா தேவி ஆகிய புனித தலங்களுக்கு சென்றுள்ளனர். விக்னேஷ் சிவன் அந்த புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்துள்ளார். அது தற்போது பயங்காரமாக பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here