இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா.. இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே!!!

0

நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் கொச்சின் விமான நிலையத்தில் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அது வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை பல வருடங்களாக காதலித்து வருகிறார். இவர்களது திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் வெளிப்படையாக அதை சொல்லவில்லை என்றாலும் அதை உறுதிப்படுத்தும் விதமாகப் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்:

இவர்கள் சமூகவலைதள பக்கத்தில் தாங்கள் சென்ற பயணம், விடுமுறைக் கொண்டாட்டம் ஆகியவற்றின் போது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். காதலர் விக்னேஷ் சிவனுடன், நடிகை நயன்தாரா, கேரளாவிற்கு தனி விமானத்தில் சென்றுள்ளார். விமான பயணத்தின் போது எடுத்த புகைப்படத்தை தற்போது ட்விட்டரில் பகிந்துள்ளார். புகைப்படத்துக்கு கீழே, ‘கொச்சின்’ என்று கேப்ஷன் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் இதற்கு லைக்ஸை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here