Saturday, September 26, 2020

குடும்பத்துடன் கோவாவில் குதூகலிக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் – வைரல் போட்டோஸ்!!

Must Read

சந்தோஷத்தில் மூழ்கிய நகைப்பிரியர்கள் – மீண்டும் சரிவில் தங்கத்தின் விலை!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. நேற்று சற்று விலை...

போதைப்பொருள் வழக்கு விசாரணை – தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் நேரில் ஆஜர்!!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அதில் போதைப்பொருட்கள் தலையீடு இருப்பது தெரிய வந்தது. இதனால்...

காருக்குள் வருங்கால கணவருடன் போட்டோ எடுத்த சித்ரா – இணையத்தில் வைரல்!!

தமிழ் திரையுலகில் வெள்ளித்திரை நட்சத்திரங்களை போலவே சின்னத்திரை நட்சத்திரங்களும் கலக்கி வருகின்றனர். மேலும் சின்னத்திரை நடிகைகளுக்கும் தற்போது மவுசு அதிகம். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ்...

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தற்போது ஊரடங்கில் ஊர் ஊராக சுற்றி வரும் இந்த ஜோடி தற்போது கோவாவில் உள்ளனர். ஆனால் இம்முறை தங்களது குடும்பத்தினரையும் உடன் கூட்டிச் சென்று உள்ளனர்.

நயன்தாரா – விக்னேஷ் சிவன்:

விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் ஹீரோயின் ஆக நடித்தவர் நயன்தாரா. அதுவே அவர்கள் காதல் பயணத்தின் தொடக்கம். ஜோடியாக எடுக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். நயன்தாராவை பார்ப்பதற்காகவே அவரின் தீவிர ரசிகர்கள் விக்னேஷ் சிவனை பின்தொடர்கின்றனர். இன்று நயன்தாராவின் அம்மா ஓமனா குரியன் பிறந்தநாளை குடும்பத்துடன் ஒரு கோவா தனியார் ரிசார்ட்டில் கொண்டாடி உள்ளனர்.

கேக் வெட்டும் போட்டோவை பதிவிட்ட விக்னேஷ் சிவன், “பிறந்தநாள் வாழ்த்துக்கள், என் அன்பான அம்மு குரியன்,” என பதிவிட்டு உள்ளார். ரசிகர்களும் தங்கள் பங்கிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கும் நிலையில், எங்களுக்கு இடையே இருக்கும் காதல் எப்போது சலித்துப் போகிறதோ அன்று தான் எங்களது திருமணம் என விக்னேஷ் சிவன் கூலாக தெரிவித்தார்.

அதற்கு முன்னர் தனது அம்மா நீச்சல் குளத்தில் விளையாடும் போட்டோவை பதிவிட்ட விக்னேஷ் சிவன் “என் அம்மாவின் முகத்தில் உள்ள புன்னகை எங்கள் இதயங்களின் மகிழ்ச்சியைப் பிரதிபலிக்கிறது. பெற்றோரை மகிழ்விப்பதை தவிர வேறொன்றிலும் திருப்தியையும், முழுமையையும் காண முடியாது. வாழ்க்கையின் மிகப்பெரிய குறிக்கோள் அவர்களை மகிழ்விப்பதாகும்” என்று உணர்ச்சி பொங்க கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest News

சந்தோஷத்தில் மூழ்கிய நகைப்பிரியர்கள் – மீண்டும் சரிவில் தங்கத்தின் விலை!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. நேற்று சற்று விலை...

போதைப்பொருள் வழக்கு விசாரணை – தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் நேரில் ஆஜர்!!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அதில் போதைப்பொருட்கள் தலையீடு இருப்பது தெரிய வந்தது. இதனால் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி...

காருக்குள் வருங்கால கணவருடன் போட்டோ எடுத்த சித்ரா – இணையத்தில் வைரல்!!

தமிழ் திரையுலகில் வெள்ளித்திரை நட்சத்திரங்களை போலவே சின்னத்திரை நட்சத்திரங்களும் கலக்கி வருகின்றனர். மேலும் சின்னத்திரை நடிகைகளுக்கும் தற்போது மவுசு அதிகம். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் சித்ராவிற்கு தனி ரசிகர் பட்டாளமே...

கடன் பிரச்சனைக்கு தீர்வு காண எளிய பரிகாரங்கள் – இதோ உங்களுக்காக!!

நமது வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படுவது சாதாரணம் தான். பிரச்சனைகள் இல்லாமல் எந்த வாழ்க்கையும் இருக்காது. ஆனால் சிலர் கடன் பிரச்சனையில் மாட்டிக் கொள்கின்றனர். அவசர தேவைக்கு என்று வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்துவதில்...

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், நீலகிரி,...

More Articles Like This