விசா கிடைக்காமல் தவித்த மணப்பெண்.., வீடியோ காலில் கல்யாணத்தை முடித்த மாப்பிள்ளை!!

0
விசா கிடைக்காமல் தவித்த மணப்பெண்.., வீடியோ காலில் கல்யாணத்தை முடித்த மாப்பிள்ளை!!
விசா கிடைக்காமல் தவித்த மணப்பெண்.., வீடியோ காலில் கல்யாணத்தை முடித்த மாப்பிள்ளை!!

இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான மக்கள் தங்கள் திருமணத்தை வித்தியாசமான முறையில் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஒருவருக்கு வீடியோ கால் மூலம் திருமணம் நடந்து முடிந்துள்ளது. அதாவது பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் கராச்சி பகுதியை சேர்ந்தவர் தான் அமீனா என்ற இளம் பெண். இவருக்கும் இந்தியாவின் ஜோத்பூர் பகுதியில் இருக்கும் அபார்ஸ் என்பருக்கும் குடும்பத்தினரால் ஆகஸ்ட் 4ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

எனவே இந்தியாவுக்கு வருவதற்காக அமீனா விசாவிற்கு விண்ணப்பித்த நிலையில், விசா கிடைக்க தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. இதனால் அமீனா வர முடியாமல் போனதால் அவர்களின் திருமணத்தை இரு தரப்பு குடும்பத்தினர் வீடியோ கால் மூலம் கல்யாணத்தை முடித்து வைத்துள்ளனர். இது குறித்து பேசிய மணமகன் அபார்ஸ், இந்தியாவிற்கு அமீனா வந்தவுடன் மீண்டும் முறைப்படி திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here