16,000 ஊழியர்களுக்கு பதவி உயர்வு – 85% நபர்கள் பலனைடைவு! விப்ரோ நிறுவனம் அதிரடி!!

0
16,000 ஊழியர்களுக்கு பதவி உயர்வு - 85% நபர்கள் பலனைடைவு! விப்ரோ நிறுவனம் அதிரடி!!

முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ தற்போதைய 2ம் காலாண்டில் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும், 16,000 உள்நாட்டு ஊழியர்களுக்கு பதவி உயர்வு அளித்து, மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

விப்ரோ சர்ப்ரைஸ் :

இந்தியாவில் உள்ள பல முன்னணி ஐடி நிறுவனங்களில், இலட்சக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஊழியர்களுக்காக, இந்த நிறுவனங்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு போன்ற ஜாக்பாட் அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதுபோக ஒரு சில நிறுவனங்கள், மூன் லைட்டிங் எனப்படும் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பை தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ தங்கள் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழக பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க நடவடிக்கை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

அதாவது, தங்கள் நிறுவனத்தின் இந்த 2வது காலாண்டில் 16,000 உள்நாட்டு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி உள்ளதாக அறிவித்துள்ளது. இதுபோக, 100% மாறுபட்ட ஊதியத்தில் புதிய ஊழியர்கள் மற்றும் அணி தலைவர்களை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. விப்ரோ நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் 855 பணியாளர்கள் பயனடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here