சைதை துரைசாமி மகன் வெற்றியின் செல்போன் மீட்பு., சிக்கிய உடல் பாகம் யாருடையது? வெளியான தகவல்!!!

0
சைதை துரைசாமி மகன் வெற்றியின் செல்போன் மீட்பு., சிக்கிய உடல் பாகம் யாருடையது? வெளியான தகவல்!!!

சென்னையில் முன்னாள் மேயராக இருந்த சைதை துரைசாமியின் மகனும் திரைப்பட இயக்குனருமான வெற்றி துரைசாமி, படப்பிடிப்பிற்காக பிப்.4 அன்று இமாச்சல பிரதேசத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சட்லஜ் நதிக்குள் விழுந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மீட்பு பணிகள் நடைபெற்றதில் வெற்றி துரைசாமியின் உதவியாளர் கோபிநாத் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


அதைத்தொடர்ந்து இமாச்சலை சேர்ந்த கார் ஓட்டுநர் டென்ஸின் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். ஆனால் விபத்து நடந்து 4 நாட்கள் ஆக உள்ள நிலையிலும் வெற்றி துரைசாமி என்ன? ஆனார் என்பது தெரியவில்லை. இந்நிலையில் நேற்று (பிப்.6) வெற்றியின் செல்போன் கண்டெடுக்கப்பட்டது. அதேபோல் அடையாளம் தெரியாத உடல் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், DNA சோதனைக்கு அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

நடிகர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் குதிக்கும் விஷால்?? வெளியிட்ட முக்கிய அறிக்கை., இணையத்தில் வைரல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here