உங்களுக்கு அடர்த்தியான, ஷைனிங்கான கூந்தல் வேணுமா.., அப்போ இந்த பேக் ஒன்னு போதும்!!

0
உங்களுக்கு அடர்த்தியான, ஷைனிங்கான கூந்தல் வேணுமா.., அப்போ இந்த பேக் ஒன்னு போதும்!!
உங்களுக்கு அடர்த்தியான, ஷைனிங்கான கூந்தல் வேணுமா.., அப்போ இந்த பேக் ஒன்னு போதும்!!

நம் உடலுக்கு நல்ல வலிமையை கொடுக்க கூடிய ஒரு அற்புத பழமாக கருதப்பட்டும் பழம் தான் அவகேடோ. இதை வைத்து எவ்வாறு நம்முடைய தலை முடியின் வளர்ச்சியை அதிகரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தேவையான பொருட்கள்:

  • அவகோடா பழம் – 100 கிராம்
  • தேன் – 3 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

இந்த அவகேடோ ஹேர் மாஸ்க் தயாரிப்பதற்கு நன்கு பழுத்த அவகேடோ பழத்தின் கூழினை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளவும். அதோடு 3 டீஸ்பூன் தேன் ஊற்றி நன்றாக பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்து கொள்ளவும்.

உங்கள் முகம் பொலிவு பெற வேண்டுமா.? – Tips இதோ..!

இப்பொழுது நாம் தயார் செய்து வைத்து இந்த அவகேடோ பேக்கை நம் தலையில் அப்ளை செய்து ஒரு 20 நிமிடங்களுக்கு பிறகு ஷாம்பு எதுவும் யூஸ் செய்யாமல் வாஷ் செய்து கொள்ளவும். இதன் மூலம் நம் முடி வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து அதிகரித்து, அடர்த்தியான கூந்தல் வளர்வதற்கு உதவியாக இருக்கும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here