சிம்பு ரசிகர்களுக்கு நியூ இயர் ஸ்பெஷல் – கவுதம் வாசுதேவ் மேனன் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!!

0
simbu
39 வயதில் நடிகர் சிம்புவுக்கு வந்த வினோத பயம் - அதான் இதுவரைக்கும் திருமணம் பண்ணலையாம்!!

நடிகர் சிம்பு தற்போது நடித்து கொண்டிருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு எப்போது என்பது குறித்தான தகவலை அதன் இயக்குனர் தனது டிவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வெந்து தணிந்தது காடு:

தற்போது சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் எதிர் பார்த்ததை விட மிக பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து சிம்பு தற்போது கெளதம் வாசு தேவன் இயக்கத்தில் உருவாகிவரும் வெந்து தணிந்தது காடு என்னும் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். அந்த திரைப்படத்தின் டீஸர் டிசம்பர் 14 ஆம் தேதியில் வெளியானது.

மாநாடு போல் இந்த திரைப்படமும் மிக பெரிய வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜனவரி 3 ஆம் தேதியில் இருந்து துவங்க உள்ளதாக கெளதம் வாசு தேவன் தனது டிவீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here