17 வருடங்கள் ஆனாலும்.., மறக்க முடியாத நாள் இன்று.., திடீரென ஒரு பதிவை வெளியிட்ட வெங்கட் பிரபு!!

0
17 வருடங்கள் ஆனாலும்.., மறக்க முடியாத நாள் இன்று.., திடீரென ஒரு பதிவை வெளியிட்ட வெங்கட் பிரபு!!
17 வருடங்கள் ஆனாலும்.., மறக்க முடியாத நாள் இன்று.., திடீரென ஒரு பதிவை வெளியிட்ட வெங்கட் பிரபு!!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் வெங்கட் பிரபு. இவர் தற்போது நடிகர் விஜய்யை வைத்து தளபதி 68 என்ற படத்தை இயக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு திடீரென தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது இயக்குனர் வெங்கட்பிரபு தான் இயக்கிய முதல் படமான சென்னை 600028 படத்தின் ஷூட்டிங்கை இன்று தான் தொடங்கினாராம். படம் ஆரம்பித்து கிட்டத்தட்ட 17 ஆண்டுகளை கடந்துவிட்டது. இருந்தாலும் நான் இயக்குனராக அறிமுகமான இந்த நாளை என்னால் மறக்க முடியாத நாள் என்று பதிவிட்டுள்ளார். தற்போது அவருடைய ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

உள்ள எல்லாமே தெரியுதே.., அதுல வலை வலையா போட்டு சுண்டி இழுக்குறீங்களே ரம்யா பாண்டியன்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here