மாநாடு படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி பட நடிகரை ஹீரோவாக்கும் வெங்கட் பிரபு – First லுக் வெளியீடு!!

0

மாநாடு என்ற பெரிய வெற்றி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது அசோக் செல்வனை வைத்து மன்மத லீலை என்னும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் முதல் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

மன்மத லீலை:

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு திரைப்படம் மிக பெரிய அளவில் வசூலை அள்ளி குவித்தது. மாநாடு திரைபடம் தியேட்டரில் மட்டும் அல்லாமல் ஓடிடி தளத்திலும் மக்களின் ஆதரவை பெற்றது. தற்போது வெங்கட் பிரபு மாநாடு திரைபடத்திற்கு அடுத்தபடியாக அசோக் செல்வனை வைத்து படம் இயக்கியுள்ளார். மன்மத லீலை என்னும் தலைப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி திரைப்படமாக மக்களின் ஆதரவை பெரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து சம்யுக்தா, ஸ்ம்ருதி வெங்கட் மற்றும் ரியா சுமா ஆகியோர் நடித்துள்ளனர். பிரேம்ஜி அமரன் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் First லுக் தற்போது வெளியான நிலையில் மக்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கிலும் மன்மத லீலா என்னும் தலைப்பில் வெளியாகவுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here