அவ ஊர விட்டு போறதுக்குள பிடிச்சே ஆகணும்… தனது வில்லத்தனத்தை குழந்தைகளிடம் காட்டும் பாரதி கண்ணம்மா வெண்பா!!!

0

விஜய் டிவியில் மிக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் வெண்பாவாக  நடித்து வருபவர் ஃபரினா. இவர் அந்த சீரியலில் கண்ணம்மாவின் இரட்டை பிள்ளைகளாக நடித்து வரும்  லட்சுமி,ஹேமா உடன் இணைந்து ஒரு ரீல்ஸ் செய்து உள்ளார்.

சிவகார்த்திகேயனுடன் இணைந்த சீரியல் நடிகை… சந்தேகத்தை கிளப்பிய புகைப்படம்!!!

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போதைய கதையாக லட்சுமி கண்ணம்மாவின் குழந்தை என கண்டுபிடிக்கிறார் பாரதி. இதனால் உடல் நலம் சரியில்லாத லட்சுமியை தனது வீட்டுக்கு கூட்டிச் செல்கிறார். பாரதி செய்வது புரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்  அவரின் அம்மா சௌந்தர்யா மற்றும் குடும்பத்தினர். இந்நிலையில் இந்த சீரியலில் வில்லியாக ஃபரினா என்ற வெண்பா நடித்து வருகிறார்.

இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் கலகலப்பு 2 படத்தில் சந்தானம் அவர்களின் பேமஸ் வசனத்திற்கு கண்ணம்மாவின் இரட்டைபிள்ளைகள் ஹேமா மற்றும் லட்சுமி உடன் இணைந்து ரீல்ஸ் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here