சீரியலில் தான் இவ்வளவு வில்லத்தனம்னா, நிஜத்துலையுமா வெண்பா?? அதுவும் இந்த அளவிற்கா??

0
எங்க கண்ணே பட்டுரும் போல.. அன்னையர் தினத்தை மகனுடன் அழகாக கொண்டாடிய பாரதி கண்ணம்மா பரினா!

சின்னத்திரை நடிகையான வலம் வரும் பாரதி கண்ணம்மா வெண்பா தற்போது தன் ரசிகை ஒருவரிடம் போட்டி போடும் அளவிற்கு ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா வெண்பா 

பாரதி கண்ணம்மா சீரியலில் படுபயங்கர வில்லியாக நடித்து வருபவர் தான் பரீனா. இவர் ஆரம்பத்தில் சன் டிவியில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர். மேலும் ஒரு சமையல் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்தார்.

இதனிடையே தான் இவருக்கு பாரதி கண்ணம்மா வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் இவரை சாதாரணமாக நினைத்தால் பாரதி பிளாஷ் பேக்கில் தான் தெரிந்தது இவர் எப்படி பட்ட மோசமான வில்லி என்று.

கருவில் உள்ள குழந்தையையே கொல்ல போகும் இவரது கதாபாத்திரம் இருந்தது. எதோ கண்ணம்மாவின் நல்ல நேரம் துர்கா வந்து காப்பாற்றிக்கொண்டே இருப்பதால் தற்போது வரை தப்பித்து வருகிறார் கண்ணம்மா.

barathi kannama

இப்படி மக்கள் மத்தியில் படுபயங்கர வில்லியாக இருக்கும் வெண்பா நிஜ வாழ்க்கையில் ரொம்பவே சாஃப்ட். மேலும் ரசிகர்களின் கனவுக்கன்னி வேறு. இந்நிலையில் விஜயின் மதுர படத்தில் இடம் பெற்ற பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here