அதுக்குலாம் ஒரு கொடுப்பன வேணும்… அது உனக்கு எப்பையும் கிடைக்காது… அசிங்கபட்ட பாரதி கண்ணம்மா வெண்பா!!!

0

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஃபரினா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் வடிவேலு அவர்களின் நகைச்சுவை வசனத்திற்கு ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை பதிவிட்டு உள்ளார்.

அதுக்குலாம் ஒரு கொடுப்பன வேணும்... அது உனக்கு எப்பையும் கிடைக்காது... அசிங்கபட்ட பாரதி கண்ணம்மா வெண்பா!!!
அதுக்குலாம் ஒரு கொடுப்பன வேணும்… அது உனக்கு எப்பையும் கிடைக்காது… அசிங்கபட்ட பாரதி கண்ணம்மா வெண்பா!!!

சமீபகாலமாக TRPயின் டாப் ரேட்டிங்கில் இருந்து வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் பிற மொழி தழுவலாக இருப்பினும் தமிழில் ஹிட் அடித்து ஓடிக்கொண்டிருகிறது.இந்த சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மாவை பிரிப்பதற்காக பல சதி வேலைகளை செய்து அவர்களை பிரிக்கிறார். மேலும் அவர்கள் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்பதற்காக பல்வேறு வேண்டாத வேலைகளை செயல்படுத்தி வருகிறார்.

வீடியோவை காண – கிளிக் செய்யவும்

இந்த சீரியலில் வில்லியாக நடித்து வரும் ஃபரினா அவரின் நடிப்பின் மூலம் படு பேமஸாகி விட்டார். மேலும் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு உள்ளார். அந்த வகையில் தற்போது ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here