விமர்சையாக வளைகாப்பு கொண்டாடிய பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை… லீக்கான கலர்ஃபுல் போட்டோ!!!

0

விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றாக விளங்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. இவர் தற்போது கர்ப்பம் தரித்து உள்ளார். இந்நிலையில் இவருக்கு வளைகாப்பு விழா நடந்துள்ளது. தற்போது இந்த விழாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

பாரதி கண்ணம்மா என்ற விஜய் டிவி சீரியல் மக்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் பிறமொழி சீரியலின் தழுவல் கதையாகும்.மேலும் இந்த சீரியல் தமிழை பொறுத்தமட்டில் அதிகம் விரும்பி பார்க்கபடும் ஒரு சீரியலாக TRP ரேட்டிங்கில் எப்பொழுதும் முதல் இடத்தில் இருந்து வருகிறது.

இந்த சீரியலில் தன்னுடைய வில்லத்தனத்தால் அனைவரும் மிரட்டி உருட்டி வருபவர் ஃபரினா என்ற வெண்பா. இவர் தற்போது கர்ப்பம் தரித்து உள்ளார். இவர் குழந்தை உண்டான ஒரு சில மாதங்களில் இருந்து தன்னுடைய கர்ப்பகால புகைப்படங்ளை அவ்வப்போது இணையத்தில் வெளியிட்டு வருகிறார். மேலும் தண்ணீருக்கு அடியில், கடற்கரையில், மரத்தடியில் என வித வித லொகேஷன்களில் விதவிதமாக போட்டோ ஷூட் செய்து பதிவிட்டு வருகிறார்.

இந்த போட்டோக்கள் சில பலரின் விமர்சனத்திற்கும் ஆளானது. ஆனால் அதை எதையும் கண்டுக்காமல் தொடர்ந்து  போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். தற்போது இவர் வளைகாப்பு புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் ஃபரினா முழு மேக்கப் உடன் தன் கணவருடன் மேடையில் அமர்ந்து உள்ளார். மேலும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here