தமிழகத்தில் சாலை விபத்துகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மீட்க, “வீரா” என்ற வாகனத்தை சென்னை போக்குவரத்து போலீசார் அறிமுகப்படுத்தி உள்ளனர். இந்த வாகனத்தின் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று (செப்டம்பர் 13) நடைபெற்றது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அப்போது பேசிய போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், “சென்னை நகருக்குள் வாகனங்கள் இந்த வேகத்தில் தான் இயக்க வேண்டும் என்பதை ஆய்வு செய்ய கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரத்கர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருந்தது. இந்த குழுவின் பரிந்துரையை தற்போது ஆலோசித்து வருகிறோம். இது தொடர்பான அறிவிப்பு இன்னும் 10 நாட்களில் தெரியப்படுத்துவோம்.” என கூறியுள்ளார்.
விரைவில் முடிவுக்கு வரும் விஜய் டிவி சீரியல்.., கிளைமாக்ஸ் சீன் இதுதான்.., முக்கிய அப்டேட் லீக்!!