பறிமுதல் செய்து வாகனங்கள் ஏலத்திற்கு தயார் – செப் – 1 அன்று நடைபெறும்!!!

0

போலீசார் பறிமுதல் செய்து வைத்துள்ள அனைத்து வண்டிகளையும் தற்போது ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள போலீசார் சமீப காலமாக பறிமுதல் செய்யப்பட்டு வாகனங்கள் அனைத்தையும் நாளை முதல் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை ஏலத்துக்கு விட இருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏலத்தில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக தற்போதே 500க்கும் மேற்பட்டோர் லையனில் காத்து இருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக தற்போது வரை 204 இருசக்கர வாகனங்கள், 12 ஆட்டோக்கள், 42 கார்கள் இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.இதற்கு பதிவு செய்ய வேண்டும் என்றால் 100 ரூபாய் முன்பணமாக கட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது வரை அதிகஅளவில் கூட்டம் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இது மட்டும் இன்றி 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் யாருமே சமூக இடைவெளியினை பின்பற்றவில்லை என்பது மேலும் வருந்தத்தக்க செய்தியாகும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here