‘இவ்ளோ கவர்ச்சி தாங்காது தாயி’… நீச்சல் உடையில் சிம்பு பட நடிகை… எக்குதப்பாக கமெண்ட் செய்யும் ரசிகர்கள் !!!

0

சமீபகாலமாக ஒரு சில நடிகைகள்  தங்களின் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து உள்ளனர். அந்த வரிசையில் நடிகை  வேதிகா நீச்சல் உடையில் உச்சகட்ட கவர்ச்சியில் உள்ள வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நடிகை  வேதிகா மதராஸி  படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். பார்ப்பதற்கு க்யூட்டாக இருப்பதால் இவருக்கு பட வாய்ப்பு வந்து கொண்டு தான் இருந்தது.இதை தொடர்ந்து சிம்புவின் காளை, முனி, பரதேசி,காவியத்தலைவன் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இதில் பரதேசி,காவியத்தலைவன் போன்ற படங்கள் இவருக்கு புகழ்பெற்ற நடிகை என்ற பட்டத்தை பெற்று தந்தது.

வேதிகா அவ்வப்போது சமூக தளங்களில் தனது க்யூட் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை தெறிக்க விட்டு வந்தார். இவர் புகைப்படங்களை பார்ப்பது அதற்கு கமண்ட் செய்வது என ஒரு தனி கூட்டமே இருந்து வந்து உள்ளது. இந்நிலையில் தற்போது நீச்சல் உடையில் படு கவர்ச்சியாக உள்ள ஒரு வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.மேலும் இந்த வீடியோ பார்த்த அவரின் ரசிகர்கள் ‘இவ்ளோ கவர்ச்சி தாங்காது தாயி’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Vedhika (@vedhika4u)

Facebook   =>Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here