கடலே சூடாகி கொந்தளிச்சிரும் போல…கிழிந்த உடையில் பின் முதுகை காட்டி ஒய்யார நடைபோட்ட வேதிகா!!!

0

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை வேதிகா. தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் ஆங்காங்கே கிழிந்து தொங்கும் உடையில் பாதி பின் முதுகு தெரிய கடற்கரையில் நடந்து கொண்டிருக்கிறார்.

வேதிகா குமார்:

மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் நடிகை வேதிகா. அதன் பிறகு மெல்ல மெல்ல திரையினுள் நுழைந்தார். தமிழில் மதராசி என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு முனி படத்தின் மூலம் தமிழ் மக்களை கவர்ந்தார். தமிழ் மொழியை தவிர்த்து தெலுங்கு, கன்னடம், மலையாளம்  உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானார். மேலும் இவர் ஒரு சில முன்னணி நடிகர்களின் படத்திலும் னைத்து உள்ளார்.

அவரின் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக பரதேசி, காவியத்தலைவன் உள்ளிட்ட படங்கள் அமைந்தன. இந்நிலையில் அவ்வப்போது தனது ஹாட் லுக் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கி வந்தார். அந்த வகையில் தற்போது கடற்கரையில் கிழிந்து தொங்கும் உடையில், பின் முதுகு தெரிய, ஒய்யாரமாக நடந்து செல்லும் ஒரு வீடியோவை பகிர்ந்து உள்ளார். அவரின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vedhika (@vedhika4u)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here