ஜிகுஜிகு உடையில் இளசுகளின் மனசை கொளுத்தும் வேதிகா – திணறிய இணையதளம்!!

0

தமிழில் முக்கிய நடிகையாக இருந்த வேதிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வேதிகா

முனி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் வேதிகா. அடுத்தடுத்து பல படங்களில் நடித்து பிரபலமான இவருக்கு வளர்ந்து வரும் நடிகை என்ற அங்கீகாரமே கிடைத்தது. தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

ஆனாலும் இவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. காளை படத்தில் கண்ணை கட்டிக்கொண்டு உன் பின்னால் பாடல் தான் தற்போது வரை பட்டிதொட்டியெல்லாம் பரவி வருகிறது.

இப்படி இருக்க இப்பொழுது படவாய்ப்பிற்காக தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here