விஜய்யின் பாடி லாங்குவேஜை மறைமுகமாக கிண்டலடித்த தில் ராஜு.., காண்டான தளபதி ரசிகர்கள்!!

0
விஜய்யின் பாடி லாங்குவேஜை மறைமுகமாக கிண்டலடித்த தில் ராஜு.., காண்டான தளபதி ரசிகர்கள்!!
விஜய்யின் பாடி லாங்குவேஜை மறைமுகமாக கிண்டலடித்த தில் ராஜு.., காண்டான தளபதி ரசிகர்கள்!!

பிரபல இயக்குனர் தில் ராஜு நடிகர் விஜய்யின் பாடி லாங்குவேஜை கிண்டலடித்து பேசியதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது.

நடிகர் விஜய்

கோலிவுட்டில் நம்பிக்கை நட்சத்திரம் என்ற அந்தஸ்தை பெற்றவர் தான் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் தான் வாரிசு. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியதன் மூலம் தெலுங்கு சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார் விஜய். இப்படம் வெளியாவதற்கு முன்பு நடந்த புரொமோஷன் நிகழ்ச்சியில் பட தயாரிப்பாளர் தில் ராஜு, இந்த படத்துல காமெடி இருக்கு, எமோஷனல் இருக்கு, சாங் இருக்கு அதை விட விஜய் சாரோட டான்ஸ் இருக்கு என்று பேசி அட்ட டைமில் வேர்ல்ட் புல்லாம் ரீச்சனார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதோடு விட்டு விடலாம். விஜய் தான் எப்பவும் சூப்பர் ஸ்டார் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார். ஆனால் வாரிசு படமோ தில் ராஜு நினைத்தபடி வசூலை தரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் பாலகம் என்ற படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் வாரிசு ப்ரோமோஷன் நிகழ்ச்சி பாணியில் பேசியுள்ளார்.

மறைக்க ஒன்னு இல்ல.., இது தான் என் லவ்வர்.., பிறந்தநாள் அதுவுமா குண்டை தூக்கி போட்ட எதிர்நீச்சல் நடிகை!!!

அவர் பேசியதாவது, இந்த சினிமால பைட் இல்ல, டான்ஸ் இல்ல, அதைவிட விஜய் சாரோட பாடி லாங்குவேஜ் இல்ல, ஆன பொழுது போக்கு இருக்கு என்று பேசி விஜய்யை மறைமுகமாக தாக்கியுள்ளார். வாரிசு படத்தில் விஜய் கொஞ்சம் ஓவரா பாடி லாங்குவேஜ் காமிச்சு இருப்பார். அதை தான் தில் ராஜு கிண்டலடித்து உள்ளார் என்று சொல்லப்படுகிறது. வாரிசின் வசூல் தில் ராஜாவுக்கு திருப்தி தராத காண்டில் தான் அவர் இப்படி கிண்டலடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here