வாரிசு-துணிவு 4 மணி காட்சிக்கு போக ரெடியாயிட்டீங்களா ரசிகர்களே..,அப்ப இந்த சிக்கல் உங்களுக்கு தான்!!

0
வாரிசு-துணிவு 4 மணி காட்சிக்கு போக ரெடியாயிட்டீங்களா ரசிகர்களே..,அப்ப இந்த சிக்கல் உங்களுக்கு தான்!!
வாரிசு-துணிவு 4 மணி காட்சிக்கு போக ரெடியாயிட்டீங்களா ரசிகர்களே..,அப்ப இந்த சிக்கல் உங்களுக்கு தான்!!

நடிகர் விஜய் மற்றும் அஜித் நடித்த வாரிசு-துணிவு திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

வாரிசு-துணிவு:

தமிழ் சினிமாவின் ஐகானிக் நடிகர்களாக ஜொலித்து கொண்டிருப்பவர்கள் தான் நடிகர் விஜய் மற்றும் அஜித். தற்போது இவர்கள் குறித்து தான் சோசியல் மீடியாவில் செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அதற்கு காரணம் 8 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் அஜித்தின் திரைப்படங்கள் ஒரே நாளில் மோதுகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதன்படி விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு திரைப்படம் நாளை வெளியாகிறது. இதனால் இரு தரப்பு ரசிகர்களும் படு குஷியில் இருந்து வருகின்றனர்.மேலும் டிக்கெட் புக்கிங் process வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி இந்த இரண்டு திரைப்படங்களில் எந்த படம் வெற்றி அடைய போகிறது என்று ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் வட்டாரம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அழகை பொறாமை பட வைத்த பேரழகி., யாரும் பார்த்திராத பாரதி கண்ணம்மா வினுஷாவின் மறுபக்கம்!!

இந்நிலையில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வருகிற ஜனவரி மாதம் 13, 14, 15 மற்றும் 16ம் தேதிகளில் அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி சிறப்பு காட்சிகள் ரத்து. அதுமட்டுமின்றி தியேட்டர் வளாகங்களில் அதிக உயரத்தில் பேனர் வைக்கவும் பால் அபிஷேகம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவு விட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here